இங்கே இருக்கிறேன்!

வணக்கம். மூன்று வருடங்கள் இருக்குமா? பெரிய இடைவெளி இல்லை. மீண்டும் இணையத்தில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. இம்முறை சொந்தத் தளம் என்பதால் சற்றே கூடுதலாகவும். இடைப்பட்ட காலங்களில் இங்கு எழுதாமல் இருந்தேனே தவிர வாசிக்காமல் இல்லை. மகிழ்ச்சி கொள்ளவும் மௌனம் காக்கவும் புன்னகை செய்யவும் புல்லரிக்கவும் அதிர்ச்சி கொள்ளவும் அடங்கிப் போகவும் மிரள வைக்கவும் மென்று விழுங்கவும் எப்போதும் கிடைத்தபடிதான் இருந்தன தகவல்கள், தகவல்கள். ஒரு வித்தியாசம், இப்போதெல்லாம் உணர்ச்சிவசப்படுவதில்லை. எதற்கும். காலக்ரமத்தில் பிளட் ப்ரஷர், அல்சர் என்று … Continue reading இங்கே இருக்கிறேன்!